வியாழன், 13 பிப்ரவரி, 2014

அம்மை நோய்.



                     சித்திரை மாதம் பிறக்கும் முன்பே. கோடை வெயில் தாக்க
 ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது
போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள்
நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர்




தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் நினைவுநாள் இன்று (11.02.1946)
------------------------------------------

சென்னையில் சாதாரண மீனவர் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் சிங்காரவேலர். தத்துவ ஆய்விலும், அறிவியல் ஆய்விலும், அரசியல் போராட்டத்திலும் ஈடுபட்ட களப்போராளி. பல்வேறு தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றவர். விடா முயற்சியால் சட்டம் பயின்றவர்.

படிப்பு முடிந்ததும் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சென்ற போது அன்றைய காலக்கட்டத்தில்

திங்கள், 3 பிப்ரவரி, 2014

பறவைகள் வி வடிவில் பறப்பது ஏன்?


மில்டன் ஆஸ்லன், பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர். 'கூஸ்' என்ற வாத்து இனத்தைச் சார்ந்த பறவையைப் பற்றி அதிகம் ஆராய்ந்தவர். இந்தப் பறவை 'முட்டாள் பறவை' என்று அழைக்கப்படுகிறது. எதற்காக இப்படி அழைத்தார்கள் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

இந்தப் பறவைகள் கூட்டமாகப் பறக்கும்போது எப்போதும் ஆங்கில 'வி' வடிவத்தில்தான் பறக்கும்.

திங்கள், 20 ஜனவரி, 2014

உதவிக்கு போன ஆசிரியை

                  உதவிக்கு போன ஆசிரியை                                    ============================ 
  ஆரம்ப வகுப்பு சிறுவன் ஒருவன் விளையாடிய பின்னர் தனது
சப்பாத்துக்களை அணிய முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒரு காலில் சப்பாத்தை அணிந்த பின்னர் மற்றதை அணிய முடியாமல் சிரமப்பட்ட அவன் தனது ஆசிரியையை உதவிக்கு அழைத்தான்.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

திருக்குறள்-1330

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்
    திருக்குறள்
    1. அறத்துப்பால்

    1.1 பாயிரவியல்
    1.1.1 கடல்வாழ்த்து

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.     1
    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.     2

-தமிழர் திருநாள் வாழ்த்து-